January 2019 ~ nfpe tirunelveli escoliosis dorsal dextroconvexa

விடாத வற்புறுத்தல் காரணமாக தமிழக அஞ்சல் துறை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு நூற்றுக்கணக்கான புதிய /இளைய தோழர்களுக்கு விதி 38 யில் கீழ் கோட்டம் விட்டு கோட்டம் இடமாறுதல்கள் கிடைத்துள்ளது .ஆம் 25.01.2019 அன்று அந்த உத்தரவு வெளியி டப்பட்டுள்ளது .அதன் அடிப்படையில் நமது கோட்டத்திற்கும் 31 தோழர்கள் வருவது என்பது சாதரண விஷயமல்ல .அதிலும் சுமார் 26 தோழர்கள் நமது NFPE சங்கத்தை சார்ந்தவர்கள் என்பது மென்மேலும் பெருமைப்படும் விசயமாகும் .நெல்லைக்கு இட மாறுதல் பெற்று வரும் அனைத்து சொந்தங்களையும் வருக ! வருக ! என இருகரம hernia de disco lumbar் கூப்பி வரவேற்கிறோம் .இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட நமது மாநிலசெயலர் தோழர் JR அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

உத்தரவு கிடைத்த நாளில் இருந்தே14 தோழர்களை நமது NFPE WHATSAAPP குரூப்பில் இணைத்துள்ளோம் .மீதமுள்ளவர்களை இன்று சேர்த்திடுவோம் .அதற்கிடையில் இப்பொழுதே 256 escoliosis lumbar de convexidad derecha/257 பேர் இருப்பதால் சில வெளிக்கோட்ட நண்பர்களை NFPE I யில் இருந்து NFPE II வாட்ஸாப்ப் யில் இணைக்கிறோம் .ஆகவே யாரும் தவறாக நினைத்திடவேண்டாம் .NELLAI NFPE I மற்றும் NELLAI NFPE II நெல்லை இரண்டிலும் அனைத்து தகவல்களும் பரிமாறப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .


Sub: Grant of Special Casual Leave for the Circle Council Members (Circle Office Bearers & Councilors escoliosis causas) for attending the Circle Council meeting on 03 Feb’19 at World University Service Centre, Mayor Ramanathan Salai Presidency Girls Higher Secondary symptoms of herniated lumbar disk School, Chetpet, Chennai 600 031 – Reg.

It has been intimated by the Circle Secretary, NFPE – All dolor lumbar izquierdo causas India Postal Employees Union Group – ‘C’, Tamil Nadu Circle that Circle Council meeting of their Union will be held on 03rd Feb’19 at World University Service Centre, Mayor Ramanathan Salai columna vertebral lumbar, Presidency Girls Higher Secondary School, Chetpet dolor lumbar izquierdo tratamiento, Chennai 600 031.

Necessary Special Casual Leave, if applied for may please be granted to the Circle Council Members (Circle Office Bearers dolor lumbar lado izquierdo & Councilors) on 03rd Feb’19 with actual journey time as per the standing instructions on the subject provisionally in accordance with the Union dolor lumbar tratamiento Constitution subject to regularization on production of certificate of attendance. It may please be ensured that grant of Special casual leave should not exceed 20 days in a year.

Allowance and Treasury Allowance have been subsumed என்ற அடிப்படையில் அனைத்து காசாளர்கள் மற்றும் C & B அலுவலக SPM அனைவருக்கும் இந்த அலவன்ஸ் சராசரி 5 லட்சம் வரை மாதம் 700 என்றும் 5 லட்சத்திற்கு மேல் மாதம் 1000 contractura lumbar tiempo de recuperacion வழங்கவேண்டும் என்றும் நாம் மாதாந்திர பேட்டியில் விவாதித்தும் அதற்கு நமது இலாகா அதற்கான தனி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்ற பதிலையும் கோட்ட நிர்வாகத்தால் பெற்றிருந்தோம் .அதற்கு ஒரு முன்னேற்றம் கிடைத்துள்ளது .மத்திய அமைச்சரவையின் முடிவை ஏற்று 18.01.2019 அன்று DOPT F. No. 4/6/2017-Estt.(Pay-II)

Department of Personnel & Training preparacion para radiografia de columna lumbosacra அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த உத்தரவை உறுதிசெய்துள்ளது .விரைவில் அஞ்சல் வாரியமும் இதற்கான தனி உத்தரவை பிறப்பிக்கும் .இதற்கான FORMAT வேண்டுபவர்கள் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளவும் .இந்த உத்தரவு 01.07.2017 முதல் அமுலாகிறது .

எந்தவித FIXATION பயனில்லை .சூப்பர்வைசர் என்றொரு தனி அடையாளம் இல்லை .விரும்பிய இடத்தில் பணியாற்றிடும் வாய்ப்பு இல்லை .தொலைதூர பணியிடங்கள் அதிலும் அடிப்படை வசதிகள் இல்லாத குடியிருப்புடன் அலுவலகங்கள் பல அலுவலகங்களில் நெட் வசதிகள் கிடைக்க சிரமங்கள் இத்தனையும் ஏற்றுக்கொண்டு நாங்கள் ஏன் பதவி உயர்விற்கு செல்லவேண்டும் என்ற நமது தோழர்களின் கருத்துக்கள் கோபங்கள் நியாயமானதே ! FINANCIAL UPGRADATION யை நெருங்குகிற ஊழியர்கள் தவிர அதாவது 28 -29 வருடத்தை தொட்டு கொண்டிருக்கும் ஊழியர்களை தவிர ஏனைய தோழர்கள் அடுத்த ஆண்டுவரை பதவி உயர்வை தள்ளிபோடுவதில் வேறு சிக்கல்கள் இல்லை .இருந்தாலும் சில தலைவர்கள் சொல்லுவதை போல் கேடர் சீரமைப்பு சாதனையா ? வேதனையா ? அல்லது சோதனையா ?என்பதனை நேரடியாக எதிர்கொள்பவர escoliosis sintomas்கள் தான் தீர்மானிக்கவேண்டும் .பதவி உயர்வை DECLINE செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு இன்று நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கும் நிலைக்கு நாங்களும் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதும் ஒரு கசப்பான உண்மையே ! இருந்தாலும் DECLINE செய்தால் அதன்பிறகு வரும் உள்ளூர் சோதனைகளை (DEPUTATION dolor lumbar y mareos ) சந்திக்கநேரிடுமோ என்ற அச்சத்தை விடுத்து பணியாற்றுங்கள் என்ற உறுதியை மட்டும் கோட்ட சங்கம்

வணக்கம் .நேற்று 17.01.2019 அன்று நடைபெற மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகளை உங்கள் பார்வைக்கு தருகிறோம் .முதன்முதலாக தோழியர்கள் இருவர் ஹைருனிஷா பேகம் (P 3) தங்கலக்ஷ்மி (P 4) ஆகியோர் ஆர்வத்தோடு பங்கேற்றதும் விவாதித்தும் உள்ளபடியே பாராட்டவேண்டிய அம்சமாக இருந்தது .

5.டெபுடேஷன் பொறுத்தவரையில் ஒரு இடத்தில் டெபுடேஷன் முடிந்தால் மீண்டும் தலைமை இடத்தில் JOIN பண்ணிய பிறகே அடுத்த TURN படி அவரை அனுப்பவும் டெபுடேஷன் யில் இருக்கும்போதே அடுத்த இடத்திற்கு அனுப்ப கூடாது என்பது ஏற்றுக்கொள்ள பட்டது .டெபுடேஷன் உத்தரவை பார்த்துவிட்டு விடுப்பு வழங்கும் போஸ்ட்மாஸ்டர் குறித்தும் SSP அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .

10.DEPUTAION விஷயத்தில் MACP II என்ற வரையறை பதவி உயர்வில் வந்த தபால்காரர்களுக்கு GP 4200 dolor lumbar causas emocionales என்பதை பார்க்காமல் MACP II என்ற அடிப்படையில் விலக்கு அளிக்கப்படும் என்றும் விருப்பப்படுகிறவர்கள் டெபுடேஷன் செல்லலாம் என்பது குறித்தும் விரைந்து INSTRUCTIONS வழங்கப்படும் .

14.பாட்டரி பிரட்ச்சினைகளில் மண்டல அலுவலத்தில் ஏற்படும் காலதாமதத்தை சுட்டிக்காட்டி இதனால் பாதிக்கப்பட்டுள்ள பாளையம்கோட்டை திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி போன்ற பெரிய அலுவலகங்களுக்கு LOCAL PURCHASE அடிப்படையில் பாட்ட ரிகள் வாங்க மண்டல அலுவகத்தில் அனுமதி வாங்கவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .